news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!
tv

Also Watch

tv

Read this

டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!

பாலகசார், பாகிஸ்தான்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pakisthan

பாகிஸ்தானில் டயர் வெடித்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பாலகசார் பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையும் படியுங்கள் :  2,000 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
9 hrs 28 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau