news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பொங்கல் பண்டிகை: வல்வெட்டித்துறையில் பட்டப் போட்டி
tv

Also Watch

tv

Read this

பொங்கல் பண்டிகை: வல்வெட்டித்துறையில் பட்டப் போட்டி

இலங்கை

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sri lanka kite

பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள உதயசூரியன் கடற்கரையில் பிரம்மாண்ட பட்டப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

எட்டுமூலை பட்டம், சாணாத்தான் பட்டம், கொக்கு பட்டம், பெட்டி பட்டம் என பாரம்பரிய வடிவங்களான 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானத்தை அலங்கரித்தன.

இதையும் படியுங்கள் : நிலவில் முதல் ஹோட்டலை அமைக்க உள்ளதாக அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

2
11 mins agoshare
இன்றைய  தங்கம், வெள்ளி விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved