ராணுவத் தலைவர் அசிம் : ஜெர்மனி மியூனிக் நிகழ்வில், அடையாள அட்டையை காட்டச் சொல்லி பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், நிறுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மாநாட்டு நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரி, அசிம் முனீரின் அடையாள அட்டையை காட்டுமாறு கூறியதால் அவர் அங்கேயே சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனிடையே அசிர் முனிர் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து அரங்கிற்கு வெளியே, ஜெர்மனியை தளமாக கொண்ட சிந்தி அரசியல் அமைப்பான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ், ஆர்ப்பாட்டம் நடத்தினர். Related Link ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்?