news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிரதமாராகும் தாரிக் ரஹ்மானுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

பிரதமாராகும் தாரிக் ரஹ்மானுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

மம்தா பானர்ஜி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha banner ji

மம்தா பானர்ஜி வாழ்த்து :

வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்கும் தாரிக் ரஹ்மானுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இனிப்பு மற்றும் பூக்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாணவர் போராட்டம் , ஆட்சி மாற்றம் , அரசியல் மாற்றங்களை சந்தித்த வங்கதேசத்தில், கடந்த 12 ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது . இதில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. வரும் 17 ஆம் தேதி தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்க அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Related Link
சென்னை I.I.T. முன்னாள் மாணவர் மர்ம மரணம்

சென்னை I.I.T. முன்னாள் மாணவர் மர்ம மரணம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்ட பிரச்சாரம் - விஜய் ஆவேசம்

0
0 min agoshare
இறுதிக்கட்ட பிரச்சாரம் - விஜய் ஆவேசம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved