news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஜப்பானில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1% வளர்ச்சி..
tv

Also Watch

tv

Read this

ஜப்பானில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1% வளர்ச்சி..

டோக்கியோ, ஜப்பான்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்து வரும் வரிகளால் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியிலும் தடை ஏற்படும் என தெரிகிறது .

வாகன உற்பத்தியாளர்கள் விலையை குறைத்து கூடுதல் செலவுகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டதால், அமெரிக்க வரிகளால் ஏற்படும் பெரும் பாதிப்பை ஜப்பான் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
53 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved