Also Watch
Read this
By: Web Team

காசாவில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் கொண்டுவர ஹமாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 10 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதோடு, இறந்த வீரர்களின் உடல்களையும் ஒப்படைப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved