news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கு உதவியர்கள்..
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கு உதவியர்கள்..

ஈரானில் 700 பேர் கைது

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

இஸ்ரேலுடன் நடந்த 12 நாட்கள் நடந்த போர் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புக்கு உதவியதாக கூறி ஈரானியர்கள் மூன்று பேர் இன்று தூக்கில் ஏற்றப்பட்டனர்.

இதே போன்று இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக 700 பேரை ஈரான் அரசு கைது செய்துள்ளதாக ஈரானின் அரசின் Nournews தெரிவித்துள்ளது.

இந்த 12 நாள் போர் மட்டுமின்றி இஸ்ரேலுடன் பல ஆண்டுகள் நடந்த போரின் போதும் மொசாத் உளவு அமைப்புக்கு உதவியதாகவும், ஈரானில் மொசாத்தின் உளவு நடவடிக்கைக்கு உதவியதாகவும் கூறி ஈரானியர்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : அமெரிக்க தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பு இல்லை..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved