news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பு இல்லை..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பு இல்லை..

அதிபர் டிரம்ப் காட்டம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற உளவுத் துறை தகவல்களை அதிபர் டிரம்ப் வன்மையாக மறுத்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டங்களின்செயல்பாடு சில மாதங்கள் மட்டுமே முடங்கும் என அமெரிக்க ராணுவ உளவு முகமையை குறிப்பிட்டு, CNN மற்றும் நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

தாக்குதலுக்கு முன்பாகவே ஈரானின் யுரேனியம் பெருமளவு செறிவூட்டப்பட்டு விட்டதாகவும் இந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு தமது டுரூத் சமூக வலைதள பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், CNN, நியூ யார்க் டைம்ஸ் ஆகியன பொய்ச் செய்திகளை வெளியிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 33 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau