news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home trade ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கத்தின் விலை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gold rate

மே 15
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் கிராமிற்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கும் விற்பனை ஆனது.

மே 16
சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 18
ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாயாக உள்ளது. ய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 19
ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 18,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்து, 14,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 20
சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 85,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 21
சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து , ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 15 - ரூ.1,18,120
மே 16 - ரூ.1,18,000
மே 18 - ரூ.1,18,000
மே 19 - ரூ.1,18,960
மே 20 - ரூ.1,18,000

மே 22 - ரூ.1,18,240


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
8 hrs 3 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved