Also Watch
Read this
By: Manigandan Raja

சிறப்பு doodle :
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், அதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் முகப்பு பக்கத்தில் அந்நிறுவனம் சிறப்பு doodle வெளியிட்டது.
கிரிக்கெட் மட்டை, பந்து, நட்சத்திரம், ட்ரம்ஸ் என உலகக் கோப்பை கொண்டாட்டத்தை குறிப்பிடும் விதமாக இந்த doodle வடிவமைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved