news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை
tv

Also Watch

tv

Read this

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

Election commision

Posted on: Mar 23, 2026 02:00 PM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Flying squd

பறக்கும் படையினர் அதிரடி சோதனை  :

தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Link
ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள் - நீதிபதி  பரபரப்பு தீர்ப்பு

ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள் - நீதிபதி பரபரப்பு தீர்ப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடைசி நொடியில் சீனையே மாற்றிய முக்கிய கட்சி..

0
16 mins agoshare
CPMbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved