Also Watch
Read this
By: Manigandan Raja

விராட் கோலி தீவிர பயிற்சி :
19-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பெங்களுரு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved