news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து போட்டி
tv

Also Watch

tv

Read this

19 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து போட்டி

ஜார்க்கண்ட், பொக்காரோ

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
U19 football team

கால்பந்து போட்டி :

ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ((யு19)) தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்தியாவின் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பெண்கள் அணி பங்கேற்று இறுதிபோட்டியில் 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Link
ரஜினி - கமல் இணையும் படத்தின் புரோமோ பணிகள் துவக்கம்

ரஜினி - கமல் இணையும் படத்தின் புரோமோ பணிகள் துவக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திட்டம் எங்களோடது, விளம்பரம் தேடுறது திமுக - இபிஎஸ் விமர்சனம்

5
31 mins agoshare
திருச்சியில் இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved