Also Watch
Read this
By: Web Team

பிசிசிஐ திட்டமிட்டபடி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக புதிய ஸ்பான்சர் கிடைக்காததால், இந்திய அணி வீரர்கள் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து களமிறங்க உள்ளனர்.
ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ள நிலையில், அதில் எந்த ஸ்பான்சர் பெயரும் இடம்பெறவில்லை.
இதையும் படியுங்கள் : ப்ரோ கபடி லீக் தொடர் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்