PRO Kabadi
PRO Kabadi

ப்ரோ கபடி லீக் தொடர் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
Published on: 

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு புல்ஸ் அணி 40க்கு 33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

newstamil.tv