போட்டிக்கு முன் சாமி தரிசனம் : ஜிம்பாப்வே-க்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் அக்சர் படேல் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி சரியாக இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. Related Link ஐசிசி டி20 போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்