நம்பமுடியவில்லை : டி20 உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதை தன்னால் நம்ப முடியவில்லை என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா நெகிழ்ச்சி தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், மிகவும் மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பெருமையாகவும் இருப்பதாக தெரிவித்தார். தம்பிகள் சேர்ந்து சாதித்ததை பார்க்கும் ஒரு அண்ணனை போல உணர்வதாகவும், நீண்ட காலமாக தாங்கள் உருவாக்கி வந்த ஒற்றுமையை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். Related Link ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு