Also Watch
Read this
By: Web Team

பெர்லின் ஓபன் டென்னிஸ் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஜெர்மனியில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா - எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
அதில், சிறப்பாக விளையாடிய சபலென்கா, 8-க்கு 6, 3-க்கு 6, 8-க்கு 6 என்ற செட் கணக்கில் முன்னணி வீராங்கனையான ரிபாகினாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படியுங்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்?