BCCI மூலமே பெரும் பங்கு : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாயில் பெரும் பங்கு பி.சி.சி.ஐ. மூலமே கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் வணிக மதிப்பு 1800 கோடி முதல் 2200 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 - 2027 கால கட்டத்தில் ஐ.சி.சி.யின் வருவாயில் 38.5 சதவீதம் அதாவது 2079 கோடி பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கிறது. Related Link "ஏப்ரல் 30-ம் தேதிக்கு முன் ஜனநாயகன் படம் வெளியாகாது"