news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரிப்பதில் திமுகவிற்கு அச்சம் ஏன்?
tv

Also Watch

tv

Read this

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரிப்பதில் திமுகவிற்கு அச்சம் ஏன்?

இபிஎஸ் கேள்வி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதில் திமுகவிற்கு அச்சம் ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கியதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரி வழக்கு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 50 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved