Also Watch
Read this
By: Web Team
இருவரும் குணமடைய கூட்டு பிரார்தனை செய்வோம் என பொதுக்குழுவில் கூறிய அன்புமணி.
ஜி.கே.மணி அருள் ஆகியோர் குணமடைய வேண்டும் என பொதுக்குழுவில் பேசிய அன்புமணி.
இருவரும் குணமடைய கூட்டு பிரார்தனை செய்வோம் என பொதுக்குழுவில் கூறிய அன்புமணி.
அன்புமணி கூட்டு பிரார்தனை என கூறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் சிரிப்பலை.
கூட்டு பிரார்தனை என்றதும் கைதட்டி கோஷம் எழுப்பிய பாமக நிர்வாகிகள்.
இதையும் படியுங்கள் : தமிழகத்தை உலுக்கிய ஸ்ரீமதி வழக்கு -நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..