விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.புதிய ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் மனுதாரர் வழங்கவில்லை - கள்ளக்குறிச்சி நீதிமன்றம்.விசாரணையில் தவறு காணப்படவில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.விசாரணை சட்டப்படி நடைபெற்றது; சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை.நோட்டில் இருந்த கடிதத்தில் மாணவி ஸ்ரீமதியின் கையெழுத்து என உறுதி செய்யப்பட்டுள்ளது.கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி.இதையும் படியுங்கள் : ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர்..