news-tamil-logo

3/22/2026, 1:39:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home news குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டிய லாரி... லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டிய லாரி... லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

பனமங்கலம், மயிலாடுதுறை

Posted on: Jun 21, 2025 03:40 AM

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனமங்கலத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைக் கழிவுகளை கொட்டிய லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு வழிச் சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் தொடர்ச்சியாக மர்மநபர்கள் இரவு நேரங்களில் கழிவுநீர், மருத்துவ கழிவு, குப்பை கழிவு, இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்வதால்,

கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறும் கிராம மக்கள், சீர்காழி நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.


இதையும் படியுங்கள் : பள்ளியில் கழிவறை கட்ட விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு... திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
46 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved