news-tamil-logo

3/23/2026, 3:24:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா ஆய்வு - கூட்டுக்குழு அறிவிப்பு.. கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்.பி. பிபி சவுத்ரி நியமனம்
tv

Also Watch

tv

Read this

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா ஆய்வு - கூட்டுக்குழு அறிவிப்பு.. கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்.பி. பிபி சவுத்ரி நியமனம்

டெல்லி

Posted on: Dec 21, 2024 05:17 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு தலைவராக பாஜக எம்.பி. பிபி சவுத்ரியை நியமித்துள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா, மணீஷ் திவாரி மற்றும் பிரியங்கா காந்தி , பன்சூரி ஸ்வராஜ், சம்பித் பத்ரா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம்

0
52 mins agoshare
NAGORE Darga








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved