Also Watch
Read this
Posted on: Jan 29, 2025 09:12 AM
By: Srini Vasan

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்ததால் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved