Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் விளைச்சல் அதிகமாக உள்ளதால், நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக அதிகரிக்க வேண்டும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம், தமிழக அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தினார்.
டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து பேசிய அவர், பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களின் எடையை அளப்பதற்கு பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படியுங்கள் : "பெரியார், அண்ணாவை இழிவுபடுத்திய பிறகும் கூட்டணியா?"