பெரியார், அண்ணாவை படித்த பின்னரும் பாஜக, சங் பரிவார்களோடு தொடர்ந்து பயணிக்க போகிறீர்களா என அதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார், அண்ணாவை இழிவுபடுத்திய பிறகும் தேர்தல் ஆதாயத்திற்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.இதையும் படியுங்கள் : சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்..