news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்... கூலி பட போஸ்டர் முன் நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்
tv

Also Watch

tv

Read this

அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்... கூலி பட போஸ்டர் முன் நின்று எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்

அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh Kanakaraj

இசையமைப்பாளர் அனிருத்துடன் எடுத்த புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டிக்கெட் முன்பதிவில் முதல்நாள் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள இந்த திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
14 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved