17 நாட்கள் அரசு முறை அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை புறப்பட்டார். சிகாகோ விமான நிலையத்தில் திரண்ட அமெரிக்க வாழ் தமிழர்கள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.