news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆன்லைனில் தவெக விருப்ப மனு
tv

Also Watch

tv

Read this

ஆன்லைனில் தவெக விருப்ப மனு

சென்னை

24

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvk 4

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை ஆன்லைனில் பெறுவதற்கு வசதியாக QR Code ஸ்டிக்கர் தவெக அலுவலகத்தின் கேட் மற்றும் தூண்களில் ஒட்டப்பட்டுள்ளது.

விருப்ப மனு பெறுவதற்காக யாரும் சென்னை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் முகப்பு வாயிலில் QR கோடு ஒட்டப்பட்டுள்ளது.

Related Link
திடீரென கண்கலங்கிய அமைச்சர் ஆர்.காந்தி

திடீரென கண்கலங்கிய அமைச்சர் ஆர்.காந்தி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்பு

3
3 mins agoshare
கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved