ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்,அதிமுக போட்டியிடாவிட்டால் தேமுதிக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்,தேமுதிக நிர்வாகிகளிடம் பிரேமலதா ஆலோசனை கேட்டு வருவதாக தகவல்,போட்டியிடுவது என முடிவானால் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு,அதிமுக எடுக்கும் முடிவிற்காக தேமுதிக தரப்பு காத்திருப்பதாக தகவல்,அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து தேமுதிக முடிவு.https://www.youtube.com/embed/IWO8RxJduEM