Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர்.
விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்துவிட்டு சூர்யா குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தரிசனம் முடித்து வெளியே வந்த சூர்யா குடும்பத்தினருடன் சேர்ந்து போட்டோ எடுக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved