news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கரூர் துயரம் - செந்தில்பாலாஜிக்கு CBI வைத்த செக்.!!
tv

Also Watch

tv

Read this

கரூர் துயரம் - செந்தில்பாலாஜிக்கு CBI வைத்த செக்.!!

கரூர்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செந்தில்பாலாஜிக்கு CBI வைத்த செக் :

கரூர் துயர சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் செந்தில் பாலாஜி அலுவலகத்திலோ வீட்டிலோ சிபிஐ சம்மனை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை என தகவல்.

மின்னஞ்சலிலும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் விசாரணையை சென்னை அல்லது சென்னை அருகே வைத்துக் கொள்ள முடியுமா என கேட்டுள்ளதாகவும் தகவல் தவெக தலைவர் விஜயின் 2 கோரிக்கைகளும் சிபிஐ-யின் பரிசீலனையில் உள்ளதாக தகவல்.

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்.

Related Link
''உங்க அப்பனே வந்தாலும் நடக்காது..'' கொந்தளித்து பேசிய முதல்வர்..!!

''உங்க அப்பனே வந்தாலும் நடக்காது..'' கொந்தளித்து பேசிய முதல்வர்..!!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டம்மி ரூ.500 கொடுத்து மோசடி, பழம் விற்கும் மூதாட்டியின் பெருந்தன்மை

4
15 mins agoshare
பழம் விற்கும் மூதாட்டியின் பெருந்தன்மைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved