news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கொடூர விபத்து.. நேரில் பார்த்தவர்கள் போலீசிடம் பாய்ச்சல்..!
tv

Also Watch

tv

Read this

கொடூர விபத்து.. நேரில் பார்த்தவர்கள் போலீசிடம் பாய்ச்சல்..!

விபத்திற்கான காரணம் என்ன?

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ரயில் கடக்கும் போது ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடாமல் விட்டதே காரணம் என குற்றச்சாட்டு பொதுமக்களிடம் கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் 

கேட் கீப்பரை அழைத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதற்றமான சூழல் பொதுமக்கள் தண்டவாளத்திலேயே நின்று கொண்டு போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரயில் கடக்கும் போது ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடாமல் விட்டதே காரணம் என குற்றச்சாட்டு ரயில்வே கேட் திறந்து இருந்ததால் பள்ளி வாகனத்தை ஓட்டுநர் இயக்கியதே காரணம் என குற்றச்சாட்டு.

ரயில் கடக்கும் நேரத்தில் கேட்கீப்பர் தூங்கியதால் ரயில்வே கேட்டை மூடவில்லை என குற்றச்சாட்டு.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீடு வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட போலீசார்

0
1 min agoshare
US House fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved