Also Watch
Read this
By: Manigandan Raja
அன்புமணிக்கு ஷாக் கொடுத்த ராமதாஸ் :
பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி வழக்கு ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் 18 பக்க பதில் மனுதாக்கல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்.
தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை அன்புமணி தாக்கல் செய்துள்ளார் ராமதாஸ் தரப்பு மனு ராமதாஸ் தாக்கல் செய்த பதில் மனு மீது வாதங்களை வைக்க கால அவகாசம் வழங்க வேண்டும் - அன்புமணி
பாமக சட்ட விதிகளை திருத்தியது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் "அன்புமணி தலைவராக இருந்த காலக்கட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்தது" - ராமதாஸ்
பாமகவின் அங்கீகாரம் பறிபோனதற்கே அன்புமணி தான் காரணம் என பதில் மனுவில் ராமதாஸ் புகார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved