போதைப்பொருள் கலாச்சாரம் என்பது இந்தியா முழுவதும் பரவி உள்ளது - சீமான்.அதானி துறைமுகத்தில் போதைப்பொருள் சிக்கியபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?- சீமான்.போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தும், ஸ்ரீகிருஷ்ணாவும் அப்பாவிகள் - சீமான்.போதைப் பொருள் விற்றவர் அதிமுக முன்னாள் நிர்வாகி என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது-சீமான்.போதைப்பொருள் கலாச்சாரம் என்பது இந்தியா முழுவதும் பரவி உள்ளது - சீமான்.இதையும் படியுங்கள் : உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வது தொடர்பான விதிகள் உருவாக்கம்..