உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்வது தொடர்பான விதிகள் உருவாக்கம்.விண்ணப்பத்துடன், குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் வசிக்க வேண்டும்.மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு.இதையும் படியுங்கள் : முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை..