அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார் அனுர.அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் பொறுப்பேற்று கொண்டார்.இலங்கை அதிபர் தேர்தலில் 55 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார் அனுர.இலங்கையின் 9-வது அதிபாராக பொறுப்பேற்று கொண்டார் அனுர குமார திஸநாயக.