புதிய அத்தியாயம் உருவாகியுள்ளதுஅமெரிக்காவின் தாக்குதலால் இஸ்லாமிய உலகில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது - ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியான் அறிவிப்பு; கமேனியின் கொ*லயை மிகப்ப்பெரிய குற்றமாக அறிவித்தார் ஈரான் அதிபர் ஈரான் அரசு தலைவரின் கொ*லக்கு கண்டிப்பாக பாடம் புகட்டுவோம்; எங்கள் முழு பலத்தையும் கொண்டு தாக்குதல் நடத்துவோம்; இஸ்லாமிய உலகின் ஆதரவோடு தாக்குதலை தொடர்வோம்ம் என ஈரான் திட்டவட்டம், அமெரிக்காவின் அட்டுழியங்களை முற்றிலும் தர்ப்ப்போம் என ஈரான் அதிபர் சூளுரை . Related Link 27 அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல்