Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 6 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைகோளை வரும் மாதங்களில் இந்தியா விண்ணில் செலுத்தும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைகோள் தொழில்நுட்பம் இல்லாத இந்தியா தற்போதுவரை 34 நாடுகளின் 433 செயற்கைகோளை தனது சொந்த ஏவுகனை வாகனங்களை பயன்படுத்தி ஏவியுள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved