news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

India

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

வர்த்தக ஒப்பந்தம்  : 

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள், தொழில்முனைவோர், மீனவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே முதலீடு மற்றும் தொழில்நுட்ப உறவை மேலும் ஆழப்படுத்தும் என்று தெரிவித்தார்.


Related Link
சென்னை துறைமுகத்தில் ஓட்டுநருடன் கடலில் விழுந்த லாரி

சென்னை துறைமுகத்தில் ஓட்டுநருடன் கடலில் விழுந்த லாரி





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
5 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved