news-tamil-logo

3/19/2026, 8:48:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு வரும் 9 அல்லது 10ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்..!
tv

Also Watch

tv

Read this

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு வரும் 9 அல்லது 10ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்..!

பிரதமர் மோடியை சந்திக்கின்றனர்..!

Posted on: Jun 03, 2025 05:33 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi news

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை பிரதமர் மோடி நேரில் சந்திக்க உள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறும் வண்ணம் இந்திய எம்.பி.,க்கள் குழு 33 நாடுகளுக்குச் சென்றுள்ளது.

இந்த நடவடிக்கையின் காரணமாக பல நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

இதனால் இந்திய எம்.பி.க்கள் குழுவை வரும் 9 அல்லது 10ம் தேதியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
2 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved