news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாநிலங்களவையில் நிறைவேறிய புதிய வருமான வரி மசோதா..
tv

Also Watch

tv

Read this

மாநிலங்களவையில் நிறைவேறிய புதிய வருமான வரி மசோதா..

நிர்மலா சீதாராமன் விளக்கம்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டில் அமலில் உள்ள வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக இயற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய சட்டத்தில் புதிதாக எந்த வரிகளும் விதிக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தினார்.

பழைய சட்டத்தில் இருந்த
சிக்கல்களை எளிமையாக்க வருமான வரிச்சட்டங்களை மோடி அரசு எளிமையாக்கி உள்ளதாக கூறினார்.

இதையடுத்து மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா சட்டமான பின்னர், 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
51 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved