news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டிரம்பின் வரி விதிப்புக்கு முன்பாக மோடி மண்டியிடுவார்..
tv

Also Watch

tv

Read this

டிரம்பின் வரி விதிப்புக்கு முன்பாக மோடி மண்டியிடுவார்..

மோடி பணிவார்-ராகுல் பதிவு

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வர இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே பாக்கி உள்ள நிலையில், டிரம்பின் வரி விதிப்பின் முன்பாக பிரதமர் மோடி மண்டியிட்டு பணிந்து விடுவார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறி வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஜூலை 9 ஆம் தேதிக்குள் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, பியூஷ் கோயல் வேண்டுமானால் தமது நெஞ்சை நிமிர்த்தி வைத்துக் கொண்டாலும் டிரம்பின் முன் மோடி மண்டியிடுவது உறுதி என தமது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
1 hr 20 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved