Also Watch
Read this
By: Web Team

கேரளாவில், சபரிமலை பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.