ஆஸ்திரேலியாவுக்கு அருகே கைலாசா நாடு இருப்பதாக, நித்தியானந்தாவின் பெண் சீடர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தார். யு.எஸ்.கே. எனப்படும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா என்ற தனிநாடே கைலாசா என்றும், அந்த நாட்டிற்கு ஐநா சபை அங்கீகாரம் உள்ளதாக கூறிய பெண் சீடர் அர்ச்சனா, கைலாசா நாட்டில்தான் நித்தியானந்தா இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : பாமக உட்கட்சி பிரச்சனைகளுக்கு திமுக காரணமா?