Also Watch
Read this
By: Web Team

நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உழவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சி.ஆர். பாட்டீல் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.