வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய பாஜக அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அடுத்தது வான் மழைக்கும் வரி விதிப்பீர்களா மோடி என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.இதையும் படியுங்கள் : 14 நாட்களாக திருவனந்தபுரத்தில் நிற்கும் பிரிட்டிஷ் விமானம்..