Also Watch
Read this
By: Manigandan Raja

மருத்துவ கல்லூரியில் சோதனை :
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் அரசு மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக ஆவணங்களை சேகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பரிதாபாத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் மருத்துவரின் லாக்கரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக, அனந்த்நாக் அரசு மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி விசாரணையின் ஒரு பகுதியாக அதீல் அஹ்மத் ராதேர் ((Dr Adeel Ahmad Rather)) உள்ளிட்ட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved