Also Watch
Read this
Posted on: Jun 25, 2025 03:28 PM
By: Web Team

காங்கிரசில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மூத்த தலைவர் சசி தரூர் இடையே பனிப்போர் அதிகரித்துள்ளது. மோடியின் சக்தி, செயல்திறனை பாராட்டிய சசி தரூர் அவருக்கு நாட்டு மக்களின் முழு ஆதரவும் தேவை என குறிப்பிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்கே, நமக்கெல்லாம் நாடு தான் முதன்மையானது, ஆனால் சிலருக்கு மோடி தான் முக்கியம் என தரூரை மறைமுகமாக தாக்கினார்.
இதையும் படியுங்கள் : முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலா?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved